அன்பு நண்பா;;:
Wednesday, February 26, 2014
சிறந்த 10 Video Editing Software டவுன்லோட் செய்ய .
அன்பு நண்பா;;:சிறந்த 10 Video Editing Software டவுன்லோட் செய்ய .
Tuesday, February 25, 2014
அன்பு நண்பா;;:
|
Posted: 24 Feb 2014 12:17 PM PST
14 Vote(s) |
நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில் தகவல்கள்!!!
அன்பு நண்பா;;:
அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை.சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி,விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின்

உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா?
அன்பு நண்பா;;:
ஒரு பெண் முதன் முதலில் இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் பயன்படுத்துகிறது.

நீங்கள் கர்பமாகி இருப்பதை நீங்களே உறுதிப் படுத்திக் கொள்வது எப்படி ?!!!
அன்பு நண்பா;;:
மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.

Monday, February 24, 2014
தஞ்சையின் சாதனை மைந்தன் சதீஷ்!!!
அன்பு நண்பா;;:தஞ்சையின் சாதனை மைந்தன் சதீஷ் BCOM,MCOM,MBA,MPHIL ................தற்போது PHD யார் இவர் வாங்க தெரிந்து கொள்வோம்!
மூன்று முதுகலை பட்டங்கள் தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்க்கான முயற்சியில் ஏழை குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பின் மூலம் குடுமப்த்தையும் கவனிக்கும் துடிப்புள்ள இளைஞன்!!

பஞ்ச பூதங்கள்!!
அன்பு நண்பா;;:இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனபது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான இடங்களில் சிவலிங்க வழிபாடு நடைபெருகின்றது.
Saturday, February 22, 2014
தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் Website of Tamilnadu Police...
அன்பு நண்பா;;:
தமிழ்நாடு காவல் துறையின் புதிய நடவடிக்கைகள் மற்றும் தகவல்களை பெற வேண்டுமாhttp://www.tnpolice.gov.in இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்து பயனுருங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகள் இப்பொழுது காவல்துறை தனது இணையத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?.
அன்பு நண்பா;;:
மாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

யோனி வழியே வெளிவரும் கருப்பைகள்......
அன்பு நண்பா;;:
கருப்பை இறக்கம் (uterovaginal prolapse)என்பது வயதான பெண்களில் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதன் போது கருப்பைப் பையானது பெண்ணின் யோனி வழியே கீழ் இறங்கும்.

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய உயிர்காக்கும் செய்முறை -நேரடி வீடியோவுடன்.....
அன்பு நண்பா;;:
அருகிலே இருப்பவரோ அல்லது நாமோ மயக்கமடைவது என்பது நாம் எப்போதாவது சந்திக்கின்ற ஒரு நிகழ்வு.
அநேகமான இந்த மயக்க நிகழ்வுகள் இடம் பெறுவது தற்காலிகமாக மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவதினால் ஆகும். உதாரணத்திற்கு ஒருவர் நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்கும் போது அல்லது இருக்கும் போது குருதி புவி
ஈர்ப்புக் காரணமாக கால்களிலே தேங்கும் போது மூளைக்குச் செல்லும் ஒட்சிசன் மற்றும் குளுக்கோஸின் அளவு குறைவதினால் தற்காலிக மயக்கம் ஏற்படலாம்.

மாதவிடாய் காலத்து வலிகள்
அன்பு நண்பா;;:
மாதவிடாய் காலத்தில் வயிற்றில் நோ ஏற்படுவது பெண்களில் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இது ஆங்கிலத்திலே DYSMENORRHEA எனப்படும். இந்த வலியானது சில பெண்களுக்கு அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு பெரிய பிரச்சனையாக கூட இருக்கலாம்.
அமெரிக்காவிலே நடத்தப்பட்ட ஒரு ஆய்விலே பாடசாலைப் பெண்களில் 95 வீதமானோர் இந்த வலியினை அனுபவிப்பவர்களாக அறியப்பட்டது.

குழந்தை பிறக்கும் திகதியை நீங்களாகவே கணித்துக் கொள்ளுங்கள்
அன்பு நண்பா;;:
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் , எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள்.
மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்?

உடலுறவுக்கு பாதுகாப்பான காலம்
அன்பு நண்பா;;:
எந்த விதமான பாதுகாப்பு( கர்ப்பத்தடை) முறைகளும் பாவிக்காமல் உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாக்குவதற்குரிய சந்தர்ப்பம் குறைந்த காலம் SAFE PERIOD எனப்படும். இந்தக் காலம் என்ற சொல் குறிப்பது பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரத்தில் இருக்கின்ற காலமாகும்.

நீங்கள் கர்பமாகி இருப்பதை நீங்களே உறுதிப் படுத்திக் கொள்வது எப்படி ?
அன்பு நண்பா;;
:மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.
இந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது.

மருத்துவம் பேசுகிறது !
அன்பு நண்பா;;:
ஒரு குழந்தையின் பிறப்பு ( அனிமேசன் வீடியோ )
கருவில் இருக்கும் ஒரு குழந்தையின் பிறப்பு அனிமேசனாக காட்டப்படுகின்றது.
Friday, February 21, 2014
மாநகர மேம்பாட்டுக்குரூ. 80 கோடி: மேயர் பேட்டி.
அன்பு நண்பா;;தஞ்சாவூர் மாநகர மேம்பாட்டுக்குத் தமிழக முதல்வர் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் மேயர் சாவித்திரி கோபால்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாநகர மேம்பாட்டுக்காகத் தமிழக முதல்வர் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதை ஆட்சியர் மாநாட்டிலேயே அறிவித்தார். இதன் மூலம், மாநகரில் புதை சாக்கடைத் திட்டம், குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும்.
மாநகரில் உள்ள 51 வார்டுகள் மட்டுமல்லாமல் புதிய பகுதிகளிலும் இந்த வசதிகள் நிறைவேற்றப்படும். இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார் சாவித்திரி கோபால்.

சன் டிவி...
நேரடித் தொலைக்காட்சி
(நினைவருவதற்கு சில நொடிகள் காத்திருக்கவும் (please wait some mins for loading)
Serial Number In Internet Downloader
அன்பு நண்பா;;:6.18 IDM (15 Serial numbers)
QH6K4-5DFZS-ZRNVK-9BOM5
PCS1H-MLE24-079G3-NJRBX
T5N49-BZ3HD-K5PAB-0ZHGO
0DWWC-6VZAM-YNL62-CDR8Y
GWVVU-QWVQ7-9Q06B-2CHBI
14CTM-9T2HT-A2NWD-YOP3P
E92ST-M2FAL-9GPDG-N95AN
BYL37-ZUZYP-YOFNK-AALJ2
3M7ZW-QPGLE-ON137-430QN
6GFAM-SM01T-61J9B-CTXP4
WCHIR-I8Z2R-J9268-WE60F
AZ239-5H05F-J45QH-ZHWCP
8AYU9-68DN4-4MJ1T-PTM2E
3JUK3-07OQQ-6KWNI-62BRK
7OY0F-T1FX8-GL0B7-K852W
QH6K4-5DFZS-ZRNVK-9BOM5
PCS1H-MLE24-079G3-NJRBX
T5N49-BZ3HD-K5PAB-0ZHGO
0DWWC-6VZAM-YNL62-CDR8Y
GWVVU-QWVQ7-9Q06B-2CHBI
14CTM-9T2HT-A2NWD-YOP3P
E92ST-M2FAL-9GPDG-N95AN
BYL37-ZUZYP-YOFNK-AALJ2
3M7ZW-QPGLE-ON137-430QN
6GFAM-SM01T-61J9B-CTXP4
WCHIR-I8Z2R-J9268-WE60F
AZ239-5H05F-J45QH-ZHWCP
8AYU9-68DN4-4MJ1T-PTM2E
3JUK3-07OQQ-6KWNI-62BRK
7OY0F-T1FX8-GL0B7-K852W
கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்!!!
அன்பு நண்பா;;:இன்று உங்களுக்கு சிறந்ததோர் வலைப்பூவை (Blog) அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.இந்த வலைப்பூவில் பிரபல்யமான புத்தம் புதிய மென்பொருள்கள் முழுப்பதிப்புடன் (Full version) அதுவும் இலவசமாக கிடைக்கிறது.இவர்களை தொடர்பு
கொண்டு நமக்கு வேண்டிய மென்பொருளின் லைசன்ஸ் கீயை கேட்டாலும் அதை கருத்தில் கொண்டு எடுத்து தருவார்கள்.
மேலும் இந்த வலைப்பூவில் மென்பொருள்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்து.
வலைப்பூவின் முகவரிhttp://imlsoft.blogspot.com/
நீங்களும் சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளின் முழுப்பதிப்பை இன்றே இலவசமாக பெற்றிடுங்கள்.
இதை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.
கொண்டு நமக்கு வேண்டிய மென்பொருளின் லைசன்ஸ் கீயை கேட்டாலும் அதை கருத்தில் கொண்டு எடுத்து தருவார்கள்.
மேலும் இந்த வலைப்பூவில் மென்பொருள்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்து.
வலைப்பூவின் முகவரிhttp://imlsoft.blogspot.com/நீங்களும் சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளின் முழுப்பதிப்பை இன்றே இலவசமாக பெற்றிடுங்கள்.
இதை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.
உங்கள் facebook கணக்கை நிரந்தரமாக delete செய்ய..............................
அன்பு நண்பா;;:Facebook என்பது பல மில்லியன் மக்களால் பாவிக்கப்படுகிறது. பல பேர் இதில் இருந்தால் தங்கள் நேரம் வீணாகிறது எனக் கூறி deactivate செய்வார்கள். அப்படி செய்தால் நீங்கள் மறுபடியும் LOGIN செய்யும் போது உங்கள் கணக்கு
மீண்டும் இணைக்கப்படும்.
Deactivate செய்ய..
இங்கு செல்லவும்
https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdeactivate.php
நிரந்தரமாக Delete செய்ய...
இத நீங்க செய்தீர்களாக இருந்தால் உங்கள் facebook கணக்கிலுள்ள படங்கள்,நண்பர்கள் , status , அனுப்பிய message என்பன நிரந்தரமாக அழியும்
நிரந்தரமாக அழிக்க இங்கே செல்லவும்
https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Flogin%2Freauth.php%3Fnext%3Dhttps%253A%252F%252Fwww.facebook.com%252Fhelp%252Fdelete_account
மீண்டும் இணைக்கப்படும்.
Deactivate செய்ய..
இங்கு செல்லவும்
https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdeactivate.php
இதில் நீங்கள் ஏன் deactivate செய்யப்போகிறீர்கள் என காரணம் கொடுத்து...confirm பண்ணினால் சரி..
இப்படி செய்தால் உங்கள் கணக்கு அழிக்கப்படாது..!!
மறுபடியும் log in செய்தால் active ஆகும்நிரந்தரமாக Delete செய்ய...
இத நீங்க செய்தீர்களாக இருந்தால் உங்கள் facebook கணக்கிலுள்ள படங்கள்,நண்பர்கள் , status , அனுப்பிய message என்பன நிரந்தரமாக அழியும்
நிரந்தரமாக அழிக்க இங்கே செல்லவும்
https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Flogin%2Freauth.php%3Fnext%3Dhttps%253A%252F%252Fwww.facebook.com%252Fhelp%252Fdelete_account
உங்கள் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு!
அன்பு நண்பா;;:நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள
கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள
http://www.mediafire.com/download/4wxx2lj1q2pwpdp/Lion_Skin_Pack_32_Bit.rar#1

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்
அன்பு நண்பா;;:பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
Desktop இற்கு ஓர் அழகான பூனை ஒன்று இதோ!!!
அன்பு நண்பா;;:Desktop இற்கு ஓர் அழகான பூனை ஒன்று. இது ஓர் சிறிய மென்பொருள் ஆகும் அதானால் இதை இன்ஸ்டால் செய்ய அவசியமில்லை
டபுள் Click செய்தால் சரி நிறுவி விடும்.இதோ தரவிறக்கிக் கொள்ள.
Download
எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.

மென்பொருளை தரவிறக்க Download
(ஒரு MB அளவு கூட இல்லை)
(ஒரு MB அளவு கூட இல்லை)
முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க
அன்பு நண்பா;;:முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க
1. முதலில் http://VisitsToMoney.com/index.php?refId=353237இந்த லிங்க் க்கு சென்று UserName, Password, Email ID கொடுத்து New Account ஐ Create செய்யுங்கள்.
2. உங்களுக்கு அதில் கிடைக்கும் லிங்க்
இனை உங்கள் நண்பர்களுக்கு கொடுத்து New Account open பண்ண சொல்லவும்.
Note...!!!!! new Account Open பண்ணினால் உங்களுக்கு 4$ கிடைக்கும். உங்கள் லிங்க் இனை பயன்பத்தி உங்கள் நண்பர்கள் New Account Open பண்ணினால் ஒவ்வொரு நண்பருக்கும் 0.5$ உங்களுக்கு கிடைக்கும். மொத்தமாக 40$ கிடைத்த பிறகு PayPal, Liberty Reserve, Payza, Cheque, Western Union, Money Gram போன்றவற்றில் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
1$ = Rs.130
( இலங்கை நாணய படி)
................................................................................................................................................................
[Registration bonus = 4$ ]
[Per unique visitor = 0.5$ ]
[Minimum payout = 40$]
*** Please note that if you have not logged in to your account for more than 30 days, all your earnings will be lost.
How do I promote my referral link?
Promote your referral link on forums, blogs, comments, chat rooms, chats, facebook wall, facebook pages, groups, twitter, ptc sites, advertising websites to get link visits and earn money on every visit you sent through your link
When will I get paid?
The minimum balance required for payout is 40$ and you can get paid through PayPal, Liberty Reserve, Payza, Cheque, Western Union, Money Gram, bank transfer at end of every month. Remember, you must make request payout every 40$.
How much can I earn?
You can earn without any limits, it depends solely on your efforts and how much you work to promote your link. Many of our top members are earning more then 50$ per day and 1000 per month
This can't be real. Are you giving free money?
No, we are not giving away free money. We are paying you in order to generate traffic to our website. We will get paid from our advertizers for the traffic we bring to them.

வணக்கம்!....உங்களுக்கு தேவையான தகவல்கள் இங்கு கிடைக்கும்...மேலும் உங்களுக்கு சந்தேகங்கள் எதுவாயினும் எனக்கு தெரியப்படுத்தவும்.நன்றி....... கணினியிலிருந்து தேவையற்ற மென்பொருலை எப்படி நீக்குவது?.........
அன்பு நண்பா;;:தற்காலத்தில் அதிகரித்துவரும் கணனிப் பயன்பாட்டிற்கு ஏற்ப மென்பொருட்களின் வருகையும் அதிகளவாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான மென்பொருட்களில் சிலவற்றினை கணனியில் நிறுவிக்கொள்ளும்போது கணனியில் உளவுபார்க்கும்
வேலையைச் செய்வதாக காணப்படுகின்றன.
அதேபோன்று சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவுவதனால் கணனியின் வேகம் மந்தடையும் சாத்தியமும் அதிகமாகவே காணப்படுகின்றது.இதனால் அவ்வாறான மென்பொருட்களை தேடி முற்றுமுழுதாக கணனியிலிருந்து நீக்கிவிடுவது அவசியமாகும்.
எனினும் சாதாரண முறையில் மென்பொருட்களை நீக்கும்போது சில கோப்புக்கள் கணனியிலிருந்து நீங்காது.இதனால் கணினியின் வேகம் குறைவடைவதுடன், தேவையற்ற எச்சரிக்கை செய்திகளை தோற்றுவித்த வண்ணம் இருக்கும்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக Soft Organizer எனும் மென்பொருள் காணப்படுகின்றது.இம்மென்பொருளானது ஏனைய மென்பொருட்களினை விடவும் இலகுவான பயனர் இடைமுகத்தினை கொண்டுள்ளதுடன், விரைவான செயற்பாட்டினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.
மேலும் கணனியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
எவ்வாறு Download செய்வது?
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்.

Subscribe to:
Comments (Atom)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)

.jpg)

.gif)

.jpg)