தஞ்சை தமிழன்..

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks blogger tips and facebook tricks ...http://www.robinsheam.blogspot.com/

Tuesday, February 25, 2014

அன்பு நண்பா;;:
Posted: 24 Feb 2014 12:17 PM PST
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 66வது பிறந்தநாள். அதிமுகவினர் இன்று அவரது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். 66 கிலோ கேக் வெட்டி அனைவருக்கு பகிர்ந்து கொண்டாடிய நேரத்தில் ஜெயலலிதா, வரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். 40 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துவிட்ட ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டவுடன் அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிடும். பின்னர் அந்த தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் என்று கூறினார்

14 Vote(s)

No comments: