அன்பு நண்பா;;:தஞ்சையின் சாதனை மைந்தன் சதீஷ் BCOM,MCOM,MBA,MPHIL ................தற்போது PHD யார் இவர் வாங்க தெரிந்து கொள்வோம்!
மூன்று முதுகலை பட்டங்கள் தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்க்கான முயற்சியில் ஏழை குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பின் மூலம் குடுமப்த்தையும் கவனிக்கும் துடிப்புள்ள இளைஞன்!!
இந்த இளைஞன் எங்கிருந்து தெரியுமா இத்தனை சாதனைகளை படைத்திருக்கிறான் தஞ்சையின் பிரபல இனிப்பு நிறுவனமான பாம்பே ஸ்வீட்ஸ் இன் பழைய பேருந்து நிலைய கிளையில் பணிபுரிந்துகொண்டு இந்த ஒப்பற்ற கல்வி சாதனையை படைத்திருக்கிறார்.
தஞ்சை மாநகராட்சி அறிவிப்பின் அரசானை தஞ்சை வந்தபோது தம்பி மூர்த்தி அவர்களை அழைத்துக்கொண்டு அங்கு சென்றோம்.அங்குதான் இந்த துடிப்புள்ள இளைஞன் சதிசை கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தோம்.கண்டிப்பாக நான் பெரிய பத்திரிக்கையை சேர்ந்தவன் இல்லை இருந்தாலும் உன்னைபோன்றோர் உலகத்திற்கு அடையாள படுத்தப்படவேண்டு என்று கூறி அவரிடம் பேசி கொண்டிருந்தேன்.ஸ்வீட்ஸ் பனி நேரம் போக ஓவியத்திலும் ஆர்வம் கொண்டு பல சான்றிதழ்களை பெற்று பல்துறை சாதனையாளராக விளங்குகிறார் சதிஸ்.
ஒரு கல்லூரியில் பேராசிரியாக இருந்து பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை எங்களிடம் தெரிவித்தார்.
அந்த லட்சியத்திற்கு வாய்ப்பளிக்க தஞ்சையின் கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளை தஞ்சாவூர் மாநகராட்சி முகநூல் குழுமம் வாயிலாக அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம்!
இவர் இந்த சாதனையை புரிய உறுதுணையாக இருக்கின்ற பாம்பே ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
மாணவன் சதிசை தொடர்புகொள்ள:9629254974.(காலை 6-9 வரை தொடர்பு கொள்ளுங்கள் மற்ற நேரம் பணியில் இருப்பார்.)

No comments:
Post a Comment