அன்பு நண்பா;;:
Torrent என்றால் என்ன?
குறிப்பு:
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
Torrent என்றால் என்ன?
பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் torrent-ல்
இலவசமாக கிடைக்கின்றன. புதிய படங்கள் வெளியாகி 2 அல்லது 3
நாட்களிலேயே கிடைக்கின்றன. நமது விருப்பப்படி தேவைப்பட்ட நேரத்தில்
விட்டு விட்டு டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்யும் படங்களின்
தரம் எப்படி இருக்கிறது என்று டவுன்லோட் ஆகும் போதே பார்க்கலாம். ஒரே
நேரத்தில் பல Fileகளை டவுன்லோட் செய்யலாம்.

Torrent file-களை uTorrent மென்பொருளில் டவுன்லோட் செய்வது எப்படி? வாங்க வீடியோ பாக்கலாம் .
குறிப்பு:
நமது சிஸ்டத்தில் முக்கியமாக uTorrent மென்பொருள் இருக்க வேண்டும் .
இந்த வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள்
கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம்
செய்து வையுங்கள்.

No comments:
Post a Comment